இந்திய பெருங்கடலில் இணைந்துள்ள வங்கக்கடல், அரபிக்கடல் ஆகியவற்றில் உருவாகும் புயல்களுக்கு, உலக வானிலை ஆராய்ச்சி மையம் சார்பில், பெயர் சூட்டப்படுகிறது.
இந்திய பெருங்கடல் பகுதிகளை, கரைகளாக கொண்ட நாடுகளில் உருவாகும் புயல்களுக்கு, இந்த பெயர் சூட்டப்படுகிறது. கடந்த, 2004ல் தயாரான பெயர் பட்டியல், இதுவரை பயன்படுத்தப்பட்டது. எட்டு நாடுகள் சார்பில், 64 பெயர்கள் இடம் பெற்றன.
தற்போது, அனைத்து பெயர்களும் பயன்படுத்தப்பட்டு விட்ட நிலையில், தாய்லாந்து தேர்வு செய்துள்ள, 'அம்பான்' என்ற, பெயர் மட்டும் மீதம் உள்ளது.
புயல்களுக்கான பெயர் பட்டியலில், முதன் முதலாக, தமிழ் இடம் பெற்றுள்ளது.
இந்த பெயர், இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக வலுப்பெற்றால் வைக்கப்படலாம். இந்நிலையில், புதிய பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஏற்கனவே இருந்த, எட்டு நாடுகளுடன், புதிதாக, ஐந்து வளைகுடா நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஈரான், கத்தார், ஏமன், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு நாடும் தலா, 13 பெயர்கள் வழங்கியுள்ளன. அதன்படி, 139 பெயர்கள்
இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
இந்தியா அளித்த பெயர்களில், முதல் முறையாக, இரண்டு தமிழ் பெயர்கள் உள்ளன. 'முரசு, நீர்' என்ற, இரண்டு பெயர்களையும்,சென்னை வானிலை மையம் தேர்வு செய்து கொடுத்துள்ளது.மேலும், சமஸ்கிருதம், ஹிந்தி, வங்காள மொழி பெயர்களும் இடம் பெற்றுள்ளன.
The names for India include Gati, Tej, Murasu, Aag, Vyom, Jhar, Probaho, Neer, Prabhanjan, Ghurni, Ambud, Jaladhi and Vega. After Amphan, the naming will start from the first list starting with Nisarga, Gati and so on. After 13 cyclones, when the List 1 is fully used, the naming would resume from List 2 and so on.
IMD issues names for upcoming cyclones in 13 countries:
India Meteorological Department (IMD) released a detailed list of names of tropical cyclones over north Indian Ocean, including the Bay of Bengal and the Indian Ocean.
Worldwide, there are six Regional Specialised Meteorological Centres (RSMCs) and five regional Tropical Cyclone Warning Centres (TCWCs) which issue advisories and names of tropical cyclones.
The IMD is one of the six RSMCs to provide tropical cyclone and storm surge advisories to 13 member nations, which include Bangladesh, India, Iran, Maldives, Myanmar, Oman, Pakistan, Qatar, Saudi Arabia, Sri Lanka, Thailand, the UAE and Yemen.
The list comprises names of 13 cyclones each for the 13 member countries, totaling to 169. The names for India include Gati, Tej, Murasu, Aag, Vyom, Jhar, Probaho, Neer, Prabhanjan, Ghurni, Ambud, Jaladhi and Vega.
Some of the names for Bangladesh are Nisarga, Biparjoy, Arnab and Upakul.
Tropical cyclones forming over different ocean basins are named by the concerned RSMCs & TCWCs. For north Indian Ocean, including Bay of Bengal and Arabian Sea, the RSMC, New Delhi, assigns the name to tropical cyclones following a standard procedure, an IMD release stated.